பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

82பார்த்தது
பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில், திருவெண்ணைநல்லூர் ஒன்றிய பாஜக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் பாஜக ஒன்றிய தலைவர் தென்னரசு தலைமையில் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது. இதில் சிறப்பாக மாவட்ட பொது செயலாளர் முரளி கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர். இதில் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you