வி. சி. , வேட்பாளர் ரவிக்குமார் பெருமிதம்

77பார்த்தது
வி. சி. , வேட்பாளர் ரவிக்குமார் பெருமிதம்
விழுப்புரம் தொகுதி வி. சி. , வேட்பாளர் ரவிக்குமார், காணை ஒன்றிய கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.

காணை ஒன்றியம், மேல்காரணை, கல்யாணம்பூண்டி, நங்காத்துார், சங்கீதமங்கலம், சாலவனுார், பெருங்கலாம்பூண்டி, அன்னியூர், ஏழுசெம்பொன், சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, செம்மேடு, சிறுவாலை, அதனுார், சூரப்பட்டு, வெங்கந்துார், சாணிமேடு, ஆரியூர், காணை, கருங்காலிப்பட்டு, சிறுவாக்கூர், கல்பட்டு, நத்தமேடு ஆகிய கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று ஓட்டு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி