திருப்பத்தூர்: ஆபத்தை உணராமல் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பயணம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து தமிழக ஆந்திரா எல்லைக்கு செல்லக்கூடிய மழை பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தை உணராமல் செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வாணியம்பாடியில் ஆர்டிஓ மற்றும் போக்குவரத்து துறையினர் தனியார் பேருந்துகளை ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கி நடவடிக்கைகள் எடுத்து விபத்துக்கள் ஏற்படும் முன் எச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும் என தற்பொழுது சமூக வலைத்தளங்களில் போட்டோ வைரல் ஆகி பரவி வருகிறது.