வாலாஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தொடங்கி வைத்தார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஊராட்சி மன்ற தலைவர் கோகுல கிருஷ்ணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர் மாணவர்கள் முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.