ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை!

55பார்த்தது
ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை!
ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூன் 20) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வாழப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணாவரம் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you