இரவு காவலாளி திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழப்பு.

2863பார்த்தது
இரவு காவலாளி திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழப்பு.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இரவு காவலாளி திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் வயது 53 இவரது மனைவி ரோஜா இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. வட்டாரம் வளர்ச்சி அலுவலகத்தில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் திடீரென மயங்கி கிடந்துள்ளார் உடனடியாக இவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :