மாவட்ட ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து அமைச்சரை வரவேற்றார்.

55பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவிற்கு கலந்து கொண்டு வருகை புரிந்த திருப்பத்தூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான அவர்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் பூங்கொற்றுக் கொடுத்து அமைச்சரை வரவேற்றனர். உடல் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் மாணவ மாணவியர்கள் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி