குடிநீர் விநியோகம் குறித்து மக்களிடையே கேட்டு அறிந்தார்

53பார்த்தது
நரசிங்கபுரம் பகுதியில் குடிநீர் வினியோகம் சரியாக வழங்கப்படுகிறது எனும் மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் கேள்வி எழுப்பினார். அதற்கு சரியாக குடிநீர் வருவதில்லை எனவும் சுத்திகரிப்பும் சரியாக நடைபெறுவது இல்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அதற்கு பிரதி ஐந்தாம் தேதியும் மற்றும் 20ஆம் தேதியும் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பணிகள் குறித்து நீங்களே கேட்கலாம் அதற்காகத்தான் கருப்பழகிகள் சுத்தம் செய்வதற்கான விவரத்தினை எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்று அப்பகுதி மக்களிடையே மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் இனிவரும் காலங்களில் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால் என்னுடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் என்றும் அப்பகுதி மக்களுக்கு தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி