அரக்கோணத்தில் பேனர்கள் அகற்றம்!

52பார்த்தது
அரக்கோணம் இந்திரா காந்தி சிலை, பழைய பேருந்து நிலையம், சுவால்பேட்டை, காந்தி நகர், எஸ்ஆர் கேட், பழனி பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி அனுமதி இல்லாமல் பலர் பேனர்கள் வைத்துள்ளனர்.

தொடர்மழை பெய்து வரும் நிலையில் பேனர்களை அகற்றுமாறு நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். கொட்டு மழையை பொருட்படுத்தாமல் நகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்றினார்.

டேக்ஸ் :