காசாவில் துறைமுகம் அமைக்கும் அமெரிக்கா

50பார்த்தது
காசாவில் துறைமுகம் அமைக்கும் அமெரிக்கா
இஸ்ரேலின் தாக்குதல்களால் துண்டாடப்பட்டுள்ள காஸாவிற்கு பெரிய அளவிலான உதவிகளை வழங்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக காஸா கடற்கரையில் தற்காலிக துறைமுகம் கட்டப்படும் என தெரிகிறது. யுத்தம் காரணமாக வேறு வழிகளில் அமெரிக்கா வழங்கும் உதவிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டதன் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால், காஸாவுக்கு விரிவான உதவிகளை வழங்க முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.