TVS FIERO பைக்.. குறைந்த விலையில் அதிக மைலேஜ்

65பார்த்தது
TVS FIERO பைக்.. குறைந்த விலையில் அதிக மைலேஜ்
டிவிஎஸ் நிறுவனம் மக்களை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான தோற்றத்துடன் டிவிஎஸ் ஃபியரோ 125 பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் சக்தியை மேம்படுத்த 123.9 cc சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல் எஞ்சினைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிவிஎஸ் பைக் அதிகபட்சமாக 45 கிமீ மைலேஜ் தரும். டிவிஎஸ் நிறுவனம் குறைந்த பட்ஜெட்டில் இந்த பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ரூ. 79000 ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி