இன்றைய ராசிபலன் 28/01/2024

58154பார்த்தது
மேஷம்: இன்று பதட்டமான சூழ்நிலைகள் காணப்படும். அதனை சமாளிப்பதற்கு கால தாமதமாகும். வீட்டுப் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்ய நேரும். தேவையற்ற செலவினங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

ரிஷபம்: இன்று ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டிய சூழல் ஏற்படும். இதனால் உங்கள் மனது ஆறுதலடையும். மேலும் இன்றைய நாளில் கூடுதல் செலவினங்கள் காணப்படும். இதனால் கடன்கள் வாங்க நேரலாம்.

மிதுனம்: இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். உங்களின் உறுதியும் தைரியமும் உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். இன்று பணம் கிடைக்கக் கூடிய அதிர்ஷ்டமான நாள். பண வரவு காணப்படும். உங்கள் மன உறுதி காரணமாக இன்று நல்ல ஆரோக்கியம் காணப்படும்.

கடகம்: இன்று உற்சாகமான நிலையை பராமரிப்பீர்கள். அதிக சிந்தனைகளை தவிர்த்தல் வேண்டும். கவனக்குறைவு காரணமாக பண இழப்பு ஏற்படலாம். தேவையற்ற செலவினங்கள் ஏற்படலாம். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.

சிம்மம்: இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்க வேண்டும். இன்று கூடுதலான தேவையற்ற செலவுகள் ஏற்படும். இதனால் கவலைகள் உண்டாகும். பிராத்தனை மற்றும் தியானம் மூலம் நல்ல உடல் நலனை பெறலாம்.

கன்னி: இன்று பலன்களில் ஏற்றத்தாழ்வு காணப்படும். உங்கள் பணிகள் சுமுகமாக நடக்க நீங்கள் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். இன்று நிதிநிலை சீராக இருக்காது. இன்று நிதிநிலையை சமாளிப்பது கடினம். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

துலாம்: இன்று முன்னேற்றமான நாள். எதிர்காலம் பற்றிய பரந்த நோக்கு கொண்டிருப்பீர்கள். இன்று பணம் அபரிமிதமாக காணப்படும். இன்று வங்கியிருப்பை நல்ல முறையில் பராமரிப்பீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

விருச்சிகம்: இன்று சுமுகமான பலன்கள் காணப்படும். உங்கள் இலக்குகளை அடைய இன்றைய நாளை பயன்படுத்துவீர்கள். இன்று பணபுழக்கம் சீராக இருக்கும். உங்கள் ஆற்றலை நிதி வளர்ச்சிக்கு பயன்படுத்துவீர்கள். இன்று ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் காணப்படாது.

தனுசு: இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் இலேசாக எடுத்துக்கொள்ளவேண்டும். இன்று புதிய மனிதர்களின் சந்திப்பை பெறுவீர்கள். இன்று நிதிநிலைமை சுமாராக இருக்கும். பணம் வருவதற்கான அதிர்ஷ்டம் குறைவு.தூக்கமின்மை மற்றும் மன உளைச்சல் காரணமாக தலைவலி ஏற்படலாம்.

மகரம்: இன்று நீங்கள் தன்னம்பிக்கை இழக்கக் கூடிய கடினமான சூழ்நிலை காணப்படும். உங்கள் பிரியமானவரின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரும். இன்று உங்களுக்கு தோல் சம்பந்தமான ஒவ்வாமை காணப்படும்.

கும்பம்: இன்று நற்பலன்கள் கிடைக்கும் நாள். முன்னேற்றத்தை நோக்கி செல்வீர்கள். இன்று பணப்புழக்கம் திருப்தி அளிக்கும். உங்கள் சேமிப்பு திறன் அதிகரிக்கும். இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

மீனம்: இன்று நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இன்று பணபுழக்கம் சிறப்பாக காணப்படும். உங்கள் சேமிக்கும் ஆற்றல் உயரும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

தொடர்புடைய செய்தி