மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

77பார்த்தது
மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோடை விடுமுறைக்கு பின்பு நேற்று திறக்கப்பட்டது. இதில் மாணவர்களுக்கு இனிப்பு, நோட்டு புத்தகம் உள்ளிட்டவைகளை ஒன்றியகுழு தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான சுந்தரபாண்டியன் வரவேற்றார். இதில் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

டேக்ஸ் :