செங்கம் அருகே மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம்

1556பார்த்தது
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு,‌ செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி முன்னிலையில், தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய திமுக செயலாளர் இரமேஷ் அவர்களின் ஏற்பாட்டில், செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தண்டராம்பட்டு பகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தோழர்கள் என பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி