உடுமலை: சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்

79பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வால்பாறை செல்லும் பிரதான சாலையில் முக்கோணம் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வரும் நிலையில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படும் பொழுது அவசர தேவைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பாதிப்படைவதால் இங்கு அதிகாரிகள் ஆய்வு செய்து ரயில்வே சுரங்க பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு மனு அனுப்பி உள்ளனர்

தொடர்புடைய செய்தி