திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு கட்டப்பட்ட கழிவறை மற்றும் இதர கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் உள்ளது எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிடில் சிபிஐஎம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது