ரூ.3 லட்சம் வட்டி இல்லா கடன் தரும் மத்திய அரசு

81பார்த்தது
ரூ.3 லட்சம் வட்டி இல்லா கடன் தரும் மத்திய அரசு
மத்திய அரசின் கொண்டுவந்துள்ள உத்தியோகினி என்ற திட்டத்தில், பெண்கள் சுயமாக தொழில் தொடங்க வட்டி இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொகைக்கு மானியமும் வழங்கப்படுகிறது. இதற்கு, தேயிலை தூள் தயாரிப்பு, மளிகை கடைகள், தையல் கடை உள்ளிட்ட 88 வகையான தொழில்களை செய்பவர் அப்ளை செய்யலாம். 18 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்ட பெண்கள் https://udyogini.org/ என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி