நாளை மின் தடை பகுதிகள்

78பார்த்தது
நாளை மின் தடை பகுதிகள்
திருப்பூர் கோட்டத்திற்குட்பட்ட திருநகர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கி ழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருகாடு ஒரு பகுதி, கே. வி. ஆர். நகர் பிரதான சாலை, மங்கலம் ரோடு, அமர் ஜோதி கார்டன், கே. என். எஸ். கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கே. ஆர். ஆர். தோட்டம், பூசாரிதோட்டம், கரு வம்பாளையம், தொடக்கப்பள்ளி 1-வது, 2-வது தெரு, பொன்னுசாமி கவுண்டர்வீதி, முத்துசா மிகவுண்டர் வீதி, எஸ். ஆர். நகர் வடக்கு மற் றும் தெற்கு, பாத்திமா நகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு. வி. க. நகர், எல். ஐ. சி. காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ். பி. ஐ. காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ் வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பா ளையம், அணைபாளையம், ஜே. ஜே. நகர், திருவள்ளுவர் நகர், கொங்கனகிரி கோவில், ஆர். என். புரம் ஒரு பகுதி கல்லூரி சாலைஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி