வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்தில் 10 டன் முருங்கைக்க வரத்து

2246பார்த்தது
வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்தில் 10 டன் முருங்கைக்க வரத்து
வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளையும் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு 110 விவசாயிகள் 10 டன் முருங்கை இலை கொண்டு வந்திருந்தனர்.

இந்த முருங்கைகளை வாங்குவதற்கு முத்தூர் வெள்ளகோவில் காங்கேயம் தென்னிலை பகுதிகளைச் சேர்ந்த 10 வியாபாரிகள் வந்துள்ளனர் அவர்கள் ஒரு கிலோ செடி முருங்கை ரூ. 15க்கும் கரும்பு முறிங்கை இருவதுக்கும் மரம் ஒரு ஏழுக்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கைகளை வியாபாரிகள் மதுரை கோவை ஆகிய பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி