ஏலமையத்தில் ரூ. 4 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

83பார்த்தது
ஏலமையத்தில் ரூ. 4 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
அவினாசி ஏலமையத்தில் ரூ. 4 லட்சத்திற்கு பருத்தி ஏலம்



அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட் டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்திற்கு 208 மூட்டை பருத்தி கொண்டு வரப்பட்டது. இதில் ஆர். சி. எச். ரகப்பருத்தி குவிண்டால் ரூ. 6ஆயிரம் முதல் ரூ. 7, 600 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ரூ. 2ஆயிரம் முதல் ரூ. 2, 500 வரையிலும் வியா பரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ4 லட்சத்து 41ஆயிரம் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you