பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி

554பார்த்தது
பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டி ஒன்றியத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கரூர் பாராளுமன்றம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வி. வி. செந்தில்நாதன் என்பவரை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் பாஜக நிர்வாகிகளுடன் தமிழர் தேசம் கட்சியின் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி