திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலை கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் மகள் திரைப்பட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார் அவருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தனது புதிய பட கதையை முருகப்பெருமான் காலடியில் வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பக்தியுடன் வழிபட்டார், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட முருகப்பெருமான் உடலில் சேர்த்த பட்ட ஸ்பெஷல் மலர் மாலை 3வழங்கப்பட்டது விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் திருக்கோயிலில் வள்ளி தெய்வானை தாயாருக்கு பக்தர்களால் வழங்கப்படும் பட்டுப் புடவை அம்மனுக்கு வழங்கிய புடவையை திருக்கோயில் நிர்வாகத்தில் எந்த விஐபிக்கும் வழங்காத ஸ்பெஷல் மரியாதையை அந்த பட்டுப் புடவையை அம்மனுக்கு வழங்கிய புடவையை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் க்கு வழங்கி கௌரவம் செய்தனர் திருக்கோயில் அறங்காவலர் சுரேஷ் தலைமையிலான ஸ்பெஷல் குருக்கள் கோபி அவரது தலைமையிலான குருக்கள்
திருக்கோயிலில் விஐபிகளுக்கு மலர்மாலை மற்றும் பிரசாதம் மட்டுமே வழங்கப்படும் ஆனால் பட்டுப் புடவையை அம்மனுக்கு வழங்கிய புடவையை திருக்கோயில் குருக்கள் கோபி என்பவர் வழங்கிய சம்பவம் ரஜினிகாந்த் மகளுக்கு மட்டும் இப்படி ஸ்பெஷலாக வழங்கியதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பிய முருக பக்தர்கள்.