இலவச வீட்டு மனை பட்டா வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு

55பார்த்தது
இலவச வீட்டு மனை பட்டா வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே கண்ணம்பாக்கம் கிராம பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்காததை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு.


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கண்ணம்பாக்கம் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு காலம் தாழ்த்துவதை கண்டிக்கும் விதமாக குடியுரிமை இல்லாமல் ஓட்டுரிமை எதற்கு என்ற கோணத்தில் வாசகங்களுடன் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக ஆங்காங்கே பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி