வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம்

79பார்த்தது
கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் தருபவர்களுக்கு கருத்து கேட்பு கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது


கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் தருபவர்களுக்கு கருத்து கேட்பு கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தனி மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தனி வட்டாட்சியர்கள் செல்வகுமார், சரண்யா, நடராஜன், மகேந்திரன் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சிப்காட்டுக்கு நிலம் தருபவர்களின் குறைகள் கேட்டறியப்பட்டது. தொடர்ந்து நிலம் தருபவர்களின் கருத்துக்கள் தமிழக அரசு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி