அனைவரும் வாக்களிப்போம் 100% வாக்குப்பதிவு செய்வோம்

77பார்த்தது
மக்களவை பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு பொது சுகாதார நோய் தடுப்பு (ம) மருந்து துறை சார்பாக அத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மனித சங்கிலி மற்றும் பலூன் மூலம்- "அனைவரும் வாக்களிப்போம் 100% வாக்குப்பதிவு செய்வோம்" என்ற விழிப்புணர்வை மீஞ்சூர் ரயில் நிலையம் அருகில் மேற்கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி