மாவட்ட ஆட்சியரிடம் எஸ்டிபிஐ மனு

82பார்த்தது
மாவட்ட ஆட்சியரிடம் எஸ்டிபிஐ மனு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 11) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் பாளை ஒன்றிய செயலாளர் சந்தை ஆஷாத் தலைமையில் சீவலப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்திற்கு சரியான முறையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி