நெல்லை பள்ளி முன்பு விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்

62பார்த்தது
நெல்லை பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் எல் கே ஜி மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கப்படும் என அறிவித்தனர். இப்பள்ளியில் குழந்தைகள் சேர்க்க கடும் கிராக்கி இருக்கும். முந்தி செல்பவர்களுக்கு மட்டுமே விண்ணப்பம் கிடைக்கும் என்பதால் பெற்றோர்கள் நேற்று இரவே சாலையில் அமர்ந்து விடிய விடிய காத்திருந்தனர். இன்று நீண்ட வரிசையில் காந்திருந்து விண்ணப்பம் வாங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி