நெல்லையில் மகாவீர் ஜெயந்தி கொண்டாட்டம்

85பார்த்தது
நெல்லை டவுன் கீழ ரத வீதியில் ஜெயின் கோவில் அமைந்துள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகாவீரருக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மகாவீர் படம் அலங்கரிக்கப்பட்டு ரத ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். டவுண் நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலம் சென்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி