களக்காடு; மூதாட்டில சடலத்துடன் மறியல் போராட்டம்

69பார்த்தது
களக்காடு அருகே கல்லடி சிதம்பராபுரத்தில் மூதாடலடி இலங்காமணி என்பவர் இன்று உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் கொண்டு சென்ற போது அவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு பாதையை சிலர் அடைத்திருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி