பேருந்தில் மது பிரியர்கள் ரகளை

82பார்த்தது
திருநெல்வேலியில் இருந்து இன்று (ஜூன் 10) பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த கடையம் பேருந்தில் மது பிரியர்கள் சிலர் ஏறியுள்ளனர். அவர்கள் பேட்டை பகுதியில் பேருந்து வந்த பொழுது அங்குள்ள நடத்துனரிடம் ரகலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவானது நெல்லையில் வைரலாகி வருகின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி