நெல்லையில் ஆக்கிரமிப்புகள் அதி்ரடி அகற்றம்

2221பார்த்தது
நெல்லை மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமங்களை மக்கள் தானாக அகற்றாவிடில் மாநகராட்சி அகற்றும் என ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் எச்சரிக்கை விடுத்த நிலையில் வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் இருந்த பல்வேறு ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி
அதிரடியாக அகற்றியது. குறிப்பாக சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த உபகரணங்கள் அகற்றப்பட்டு உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி