குழந்தைகளுக்கு இனிப்பு எழுதுகோல் வழங்கிய எஸ்டிபிஐ

57பார்த்தது
குழந்தைகளுக்கு இனிப்பு எழுதுகோல் வழங்கிய எஸ்டிபிஐ
கோடை விடுமுறை முடிந்து குழந்தைகளுக்கு இன்று (ஜூன் 10) பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி பரிசுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் எழுதுகோல் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி