திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லக்கூடிய வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதம் அடைந்தது. இதனை சீரமைக்கப்பட்ட பின்பு இன்று மீண்டும் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டுகள் பெரும் அச்சத்தில் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து சேதமடையும் பாலத்திற்கு நிரந்தர தீர்வு வேணும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.