திமுக செயலாளருக்கு அழைப்பு

61பார்த்தது
திமுக செயலாளருக்கு அழைப்பு
திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு ஸ்ரீ கண்ணம்மன் ஸ்ரீ புது அம்மன் திருக்கோவிலில் ஜீர்ணோதாரண ராஜபந்தன மகா கும்பாபிஷேக விழா அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான அழைப்பிதழை இன்று (ஏப். 24) நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனிடம் நெல்லை பகுதி மதிமுக செயலாளர் கல்யாண ராமன் மற்றும் கோவில் நிர்வாகிகள் பரமசிவம், நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி அழைப்பு விடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி