இதுவரை 5 லட்சம் உக்ரைன் ராணுவ வீரர்கள் இறப்பு

77பார்த்தது
இதுவரை 5 லட்சம் உக்ரைன் ராணுவ வீரர்கள் இறப்பு
ரஷ்யாவின் எச்சரிக்கையை மீறி, நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. இதன் காரணமாக 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, நேட்டோ உறுப்பு நாடுகளின் உதவியோடு இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. மூன்றாவது ஆண்டாக தொடரும் இந்த போரில் இதுவரை உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய நாட்டு ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி