பாரதி சிலை வளாகத்தின் அவலம்; அதிகாரியை கடிந்த எம்பி

83பார்த்தது
மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ், சிலை வளாகம் உடைந்த நிலையில் குப்பை கூடமாக காணப்பட்டதால் டென்ஷன் ஆனார். உடனே எம்பி மாநகராட்சி ஆணையர் சுகபுத்திராவை போனில் கடிந்து கொண்டார். ஒரு வாரத்தில் சிலை வளாகத்தை சரிசெய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் சரிசெய்வோம் எனவும் ஆனையாளரிடம் தெரிவித்தார்.

டேக்ஸ் :