திருநெல்வேலி மாவட்டம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் உள்ள மேல வாசல் ஸ்ரீ சங்கிலி பூதத்தாருக்கு இன்று (ஜூன் 10) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியே தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.