நெல்லை தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் ஆற்றின் தற்போதைய நிலை குறித்து உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் புகழேந்தி சாமிநாதன் ஆகிய இருவர் இன்று (நவம்பர் 10) இன்னும் சற்று நேரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் ஆய்வு நடத்துகின்றனர். இதையொட்டி நெல்லை சுற்றுலா மாளிகையில் மாநகராட்சி மாசுகட்டுபாட்டு வாரியம் வனத்துறை உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் தற்போது வருகை தந்துள்ளனர்.