வாஸ்தீஸ்வரர் சிவலிங்கத்திலிருந்து அபூர்வ ஊற்று

53பார்த்தது
வாஸ்தீஸ்வரர் சிவலிங்கத்திலிருந்து அபூர்வ ஊற்று
திண்டுக்கல் சுக்காம்பட்டி வாஸ்தீஸ்வரர் கோயில் சிவலிங்கத்திலிருந்து அபூர்வ நீருற்று ஏற்பட்டதால் பக்தர்கள் ஆர்வமாக அந்நீரை பருகி வழிபாடு நடத்தினர். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகையில் சிவலிங்கத்திற்கு அடியில் நீரூற்று தோன்றி சிவலிங்கம் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. அப்பகுதி பக்தர்கள் அந்நீர் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை போக்குவதாக நம்புகின்றனர். இந்நிலையில் நேற்றும் சிவலிங்கத்தின் வழியாக நீர் வடிந்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி