அம்பை அருகே பெண் வழக்கறிஞர் தற்கொலை

8776பார்த்தது
அம்பை அருகே பெண் வழக்கறிஞர் தற்கொலை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் புதுக்குடியை சேரந்தவர் வழக்கறிஞர் செல்லா. இவர் அம்பாசமுத்திரத்தில் வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :