மாணவிகளிடம் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்

3290பார்த்தது
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் நெல்லை மாவட்டம் சார்பில் நெல்லை உடையார்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பேனா நோட்டு உள்ளிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சுபத்ரனா பங்கேற்று மாணவர்களுக்கு நோட்டு பேனாக்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார் தொடர்ந்து அவர், பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படும் சம்பவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி