கரு எளிதில் உருவாக செய்ய வேண்டியவை

1289பார்த்தது
கரு எளிதில் உருவாக செய்ய வேண்டியவை
சரியாக மாதவிடாய் வெளியேறிய நாளில் இருந்து அடுத்த மாதவிடாய்க்கு நாளுக்கு முன்னதாக உள்ள இடைப்பட்ட நாளில் உறவு கொண்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம். அதிகாலை உறவு நல்ல பலன் அளிக்கும். 4 மணிமுதல் 7 மணி வரை புத்துணர்வான நேரமாகும். உறவு கொள்ளும் போது, பெண் இடுப்பிற்கு கீழே தலையணை வைத்து உயரமாக உறவு கொள்வது நல்லது கருத்தரித்தலுக்கு இந்த பொசிஷன் உதவும். உடலுறவு முடிந்த பின்னர் பெண் எழுவதோ உட்காருவதோ கூடாது. சில நிமிடங்கள் படுத்தவாறே இருக்க வேண்டும். அதே போல் உறவு முடிந்ததும் உடனே குளிக்க கூடாது குறிப்பாக பெண் தங்களது பெண் உறுப்பை கழுவ கூடாது.