வங்கிகளின் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
மார்ச் 8: இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 22: நான்காவது சனிக்கிழமை
மார்ச் 30: தெலுங்கு வருடப்பிறப்பு
முன்னதாக, மார்ச் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டின் கடைசி தேதி என்பதால் அனைத்து வங்கிகளும் அன்றைய தினம் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.