தங்க தமிழ்செல்வனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு

67பார்த்தது
தங்க தமிழ்செல்வனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து கம்பம் வடக்கு நகர திமுக செயலாளர் M. C. வீரபாண்டியன் மற்றும் NR. வசந்தன் ஆகியோர் தலைமையில் 5வது 6வது வார்டு பகுதிகளில் வீடுவீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you