தங்கதமிழ்ச்செல்வன் பிரச்சாரத்தில்

63பார்த்தது
கூடலூர் பகுதியில் நேற்று (ஏப். 3) திமுக சார்பில் போட்டியிடும் தங்கதமிழ்ச்செல்வன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் தேனி மாவட்ட மக்கள் வெளியூர்காரர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த தனக்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி