சின்னமனூர் ஒன்றிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா

71பார்த்தது
சின்னமனூர் ஒன்றிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா
சின்னமனூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பாக விநாயகர் பிரதிஷ்டை செய்து அப்பிபட்டி, மூர்த்தி நாயக்கன்பட்டி, சுங்காங்கல்பட்டி, சீப்பாலக்கோட்டை கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் சுந்தர், மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், ஒன்றிய அமைப்புச் செயலாளர் ரெங்கசாமி நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.