வளர்பிறை பஞ்சமி சிறப்பு அபிஷேகம்

58பார்த்தது
தேனி என். ஆர். டி நகர் பகுதியில் அமைந்துள்ள கணேச கந்த பெருமாள் திருக்கோயிலில் வீற்றிருக்கும் வராகி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி மற்றும் ஆஷாட நவராத்திரி ஐந்தாம் நிகழ்வினை முன்னிட்டு இன்று பால், தயிர், பஞ்சாமிர்தம், பழ ரசம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி