விவசாயிகள் சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்த அறிவுறுத்தல்

76பார்த்தது
விவசாயிகள் சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்த அறிவுறுத்தல்
தேனி மாவட்டத்தில் எண்ணெய் வித்துகள் பயிரிடும் விவசாயிகள் டிஏபி உரத்தை பயன்படுத்துவதால் அவை மண்ணில் உப்புத்தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பாஸ்பரஸ், சல்பர், கால்சியம் போன்ற கூடுதல் சத்துகள் உள்ளன. இதனை எண்ணெய்வித்து பயிர்களில் பயன்படுத்தும்போது மகசூல் அதிகரிப்பதுடன் எண்ணெய் அதிகளவில் கிடைக்கும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you