பெரியகுளத்தில் அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்

61பார்த்தது
பெரியகுளம் கௌமாரியம்மன் கோவில் திருவிழா கொண்டாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த சில நாட்களாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்று ஆடி முதல் நாளை முன்னிட்டு இரவு பெரியகுளம், அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தீச்சட்டி, மாவிளக்கு, ஆயிரம் கண் பானை போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தி கொண்டாடி வருகின்றனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி