மயிலாடும்பாறை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயிகள் தேங்காய்கள் அதிகளவு விளைய தொடங்கியுள்ளன. கடந்த மாதத்தில் தேங்காய் விலை உயர்ந்திருந்தது. தற்போது விளைச்சல் அதிகரிப்பாலும் வெளிப்புற பகுதிகளில் இருந்து சந்தை பகுதிகளுக்கு தேங்காய் வரத்து அதிகரிப்பால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.